Pakka Local!! திருநெல்வேலி வள்ளியூர் களக்காடு

Kalakkad / Business / Shop / id #1

Sweety Herbal Juices ( Ready to drink - Mix water and drink)

📲 WhatsApp Share

பிரண்டைசாறு - Rs. 200
உட்பொருட்கள்: பிரண்டை, சுண்ணாம்பு, நாட்டுசர்க்கரை, சுக்கு, மிளகு, திப்பிலி, எலுமிச்சை சாறு.
பயன்கள்: இடுப்பு வலி, கால்சியம் பற்றாக்குறையால் வரும் நரம்பு வலிகள், நரம்பு தளர்ச்சி, அஜீரணம், பசியின்மையை போக்கி உடலுக்கு வலுவும் புத்துணர்ச்சியும் தருகிறது.

குமரிக் கடுக்காய் பானம் - Rs. 200
கலந்துள்ள மூலிகைகள்: கற்றாழை, கடுக்காய், பனைவெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்.
பயன்கள்: குடல் புண், வாய்புண், உடல் சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல் வியாதி, பெண்களின் வெள்ளைப்படுதல், ஆண்களின் விந்து நஷ்டம், இரத்தச்சோகை.

நெல்லிச்சாறு - Rs. 150
உட்பொருட்கள்: நெல்லிக்காய், நாட்டுசர்க்கரை.
மருத்துவ குணங்கள்: இரத்தச்சோகை, முடி உதிர்தல், தோல் சுறுக்கம், மலச்சிக்கல், சர்க்கரை வியாதி, BP உள்ளவர்களுக்கு உகந்தது.

கற்றாழை ஜூஸ் - Rs. 200
உட்பொருட்கள்: கற்றாழை சோறு, பனங்கற்கண்டு.
பயன்கள்: மலச்சிக்கல், உடல் சூடு, வாய்புண், வெள்ளைப்படுதல், நா வறட்சி, தோல் சுறுக்கம், கேன்சர் வராமல் தடுக்கிறது.

வில்வ பழச்சாறு - Rs. 200
உட்பொருட்கள்: வில்வபழம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பனைவெல்லம், கிராம்பு.
பயன்கள்: குடல் புண், வாய்புண், உடல் சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல் வியாதி.

நன்னாரி சர்பத் - Rs. 200
உட்பொருட்கள்: நன்னாரி, பனங்கற்கண்டு, எலுமிச்சை சாறு.

நார்த்தம்பழச்சாறு - Rs. 200
உட்பொருட்கள்: நார்த்தங்காய், பனங்கற்கண்டு, எலுமிச்சை சாறு.

மூலிகை எடை குறைப்பு ஜூஸ் (Herbal Weight Loss Juice) - Rs. 300
குறிப்பு: Ready to Drink.

https://tharuvi.com/shoppe/1/3/

 

message

👀 39 🕑 added on Jan. 24, 2025, 12:41 p.m.


Here's our Services and Products:



Add your shop/business in Nellai Shopy-ல். WhatsApp

Add your business


𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧

👀 1780