Pakka Local!! திருநெல்வேலி வள்ளியூர் களக்காடு

Kalakkad / Business / id #2

பாரம்பரிய அரிசி வகைகள் சேர்ந்த கஞ்சி மாவு

📲 WhatsApp Share

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு உணவாக கொடுக்க பாரம்பரிய அரிசி வகைகள் சேர்ந்த கஞ்சி மாவு கிடைக்கும்.


மூலப்பொருட்கள்:
சிகப்பு அரிசி, கருப்பு கவுண்டி, மாப்பிள்ளை சம்பா, சிவ சம்பா, கைக்குத்தல் அரிசி, காட்டு‌யானம், பூங்கார் , தூய மல்லி அரிசி இவற்றுடன் 
பாதாம், முந்திரி,பிஸ்தா, ஏலக்காய், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, வெள்ளைச் சோளம், வாற்கோதுமை, நிலக்கடலை,  சிறுபயறு, சவ்வரிசி, சோயா விதை, பொரி கடலை

விலை- ரூ. 320/கி
அரைக்கிலோ- ரூ₹160

தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா,ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரியர் இலவசம்.

பணம் செலுத்தும் முறை 
My gpay& phone pay number
8903558991

வங்கி கணக்கு 
Name- V. Venkadesh
Acc. No: 67378195763
Isfc no: SBIN0070209
Bank name- SBI bank

பயன்படுத்தும் முறை:
வெந்நீரில் இந்த மாவை சேர்த்து கொஞ்சமாக மோர், மிளகாய் மற்றும் உள்ளி கலந்து கஞ்சியாக தயார் செய்து சாப்பிடலாம்!
*பாலில் கலந்து குடிக்கலாம்!
*தோசை மாவு மற்றும் இட்லி மாவில் கலந்து சாப்பிடலாம்!
*தேனில் கலந்து சாப்பிடலாம்!
*சிறு குழந்தைகளுக்கு 2 மேசை கரண்டி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். 
ஒரு டம்ளர் காய்ச்சிய பால் மற்றும் தேவையான அளவு கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் 5நிமிடங்கள் கிண்டவும்.
வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

பயன்கள்:
இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும்.

தொடர்புகொள்ள அமிர்தம் இயற்கை அங்காடி,
68, அண்ணாசாலை ,
களக்காடு, திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டம்
8903558991

message

👀 44 🕑 added on Feb. 4, 2025, 6:21 a.m.


Here's our Services and Products:



Add your shop/business in Nellai Shopy-ல். WhatsApp

Add your business


𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧

👀 1780