செய்திகள் சுற்றுலா Schools


nellaishopy.com திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளம்பரங்கள், வாங்குதல், சேவைகள், குடியிருப்பு மற்றும் பலவற்றுக்கான உங்கள் உள்ளூர் மையம்! ❀❀❀❀❀ Your Local Hub for Classifieds, Shopping, Services, Real Estate, and More in the Tirunelveli Surroundings!

Tirunelveli / News / id #11

செய்திகள்


பொது நிகழ்வுகள், வணிகம், விவசாயம் மற்றும் எந்த செய்தியானாலும் Kalakkad Mart-இல் செய்தியாக வெளியிடலாம்.

Create News

கொல்லிமலையில் இயற்கை வாழ்வியல் சுற்றுலா

Jan. 22, 2025, 2:12 p.m. Share it on WhatsApp

👀 207 📍

கொல்லிமலையில் இயற்கை வாழ்வியல் சுற்றுலா
இயற்கை எழில் மிகுந்த கொல்லிமலையில் வரும் பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் தேதியில் இயற்கை வாழ்வியல் சுற்றுலா நடைபெற உள்ளது.

இயற்கையின் எழிலை ரசித்து, அருவியில் குளித்து, தூய்மையான காற்றை சுவாசித்து பாரம்பரிய வாழ்வியல் பயணத்தை மேற்கொள்ள உடனடியாக முன்பதிவு செய்யுங்கள்.

மூன்று நாட்கள் நிகழ்வுகள்:

  • மண் குளியல்
  • பழரச குளியல்
  • அருவி குளியல்
  • அறுசுவை விளக்க வகுப்பு
  • யோகா வகுப்பு
  • பஞ்ச சுத்தி கிரியா
  • மூச்சு பயிற்சி
  • தியான பயிற்சி
  • காய்கறி மருத்துவம்
  • இயற்கை உணவு தயாரிப்பு மற்றும் உண்ணும் முறை
  • டேன்ஸ் யோகா
  • சிரிப்பு யோகா
  • ஆயில் மசாஜ்
  • பாத அழுத்த சிகிச்சை
  • டான் தெரபி

கட்டணம்:

  • மூல கட்டணம்: ரூ. 10,000
  • சலுகை கட்டணம்: ரூ. 7,000 (நபர் ஒருவருக்கு)

முன்பதிவு அவசியம்
(30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி)

தொடர்புக்கு:

தருவி இயற்கை அங்காடி
Cell: 086100 00433, 8110033336

Last Updated on Jan. 22, 2025, 2:12 p.m.

📲 WhatsApp Share




மேலும் படிக்க...


𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧

👀 1766