செய்திகள் சுற்றுலா Schools


nellaishopy.com திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளம்பரங்கள், வாங்குதல், சேவைகள், குடியிருப்பு மற்றும் பலவற்றுக்கான உங்கள் உள்ளூர் மையம்! ❀❀❀❀❀ Your Local Hub for Classifieds, Shopping, Services, Real Estate, and More in the Tirunelveli Surroundings!

Tirunelveli / News / id #14

செய்திகள்


பொது நிகழ்வுகள், வணிகம், விவசாயம் மற்றும் எந்த செய்தியானாலும் Kalakkad Mart-இல் செய்தியாக வெளியிடலாம்.

Create News

கிராமப்புற இளைஞர்களுக்கு கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி

Jan. 29, 2025, 3:58 p.m. Share it on WhatsApp

👀 196 📍

வேளாண்மைப் பொறியியல் துறை

உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம்

இயந்திர கலப்பை பணிமனை, திருநெல்வேலி-7.

கிராமப்புற இளைஞர்களுக்கு

கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி

TRACTOR AND COMBINE HARVESTER OPERATOR

பயிற்சி காலம்: 30 வேலை நாட்கள்

பயிற்சி நோக்கம்: இலவசமாக டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களை இயக்குதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு LMV லைசென்ஸ் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக பெற்றுத் தரப்படும்.

பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கல்வி தகுதி: 10 அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு /டிப்ளமோ/ ஐ.டி.ஐ

வயது வரம்பு: 18 முதல் 45 வரை

மொத்த பயிற்சியாளர்கள்: 20 நபர்கள்

விண்ணப்பிக்க/ பதிவு செய்திட பயிற்சி பெறுபவர்கள் அளிக்கவேண்டிய விவரங்கள்:

  1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport Size Photo)
  2. வங்கி புத்தகம் முதல் பக்கநகல் (Bank Passbook -1st page)
  3. ஆதார் அட்டை (Aadhaar Card)
  4. கல்வித் தகுதிக்கான சான்று (Educational Qualification Certificate)
  5. சாதிச் சான்றிதழ் (Community Certificate)

அலுவலக முகவரி:

உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், இயந்திர கலப்பை பணிமனை, எண்.T. டிராக்டர் வீதி, என்.ஜி.ஓ ‘ஏ” காலனி, திருநெல்வேலி 627 007.

தொலைபேசி: 0462 2900766, 6383131868

குறிப்பு: பயிற்சிக்கான On line Registration தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.

கிராமப்புற இளைஞர்களுக்கு  கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி

Last Updated on Jan. 29, 2025, 3:58 p.m.

📲 WhatsApp Share




மேலும் படிக்க...


𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧

👀 1766